|
அறிவியல் · நலம் · கணிதம் · தொழில்நுட்பம் · புவியியல் · தமிழ் · சமூகம் · பண்பாடு · வரலாறு · நபர்கள்
இந்தியா நுழைவாயில்
edit
இந்தியக் குடியரசு எனப்படும் நாடு இந்திய துணைக்கண்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நாடு. இதன் எல்லைகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு நாடுகளும் வடமேற்கு எல்லைகளாகவும், வடக்கில் சீன மக்கள் குடியரசு, நேபால், மற்றும் பூடான் நாடுகளும், மற்றும் கிழக்கில் பங்களாதேஷ், மியான்மர் நாடுகள் எல்லைகளாக அமைந்து உள்ளன. இந்தியாவின் கரையோர எல்லைகள் ஏழாயிரம் கி.மீ வரை விரிந்தனவாக உள்ளது. இதன் இந்தியப்பெருங்கடலின் அண்டைய தீவுநாடாக தென்மேற்காக மாலத்தீவு நாடுகள், இலங்கை இந்தியாவின் தெற்குப்பகுதியிலும் மற்றும் இந்தோனேசியா தென்கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளன. மேலும் இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியாகும், மக்கள் தொகையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் மொழுது 2 வது பெரிய நாடாகவும், பரப்பளவில் 7 வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. இதன் குடியரசு அரசியலமைப்பில் உள்ள மாநிலங்களாக மொத்தம் 28 மாநிலங்களும், 7 ஆட்சிப் பகுதிகளும் அமைந்துள்ளன. இந்திய என்ற சொல் பண்டைய பாரசிகத்திலிருந்தும், சமஸ்கிருத வார்த்தையான சிந்து என்ற சொல்லினாலும், இந்துமகா ந்தியின் பெயரைத் தழுவியனதாகவும் உள்ளது. இந்திய அரசியலமைப்பில் பாரத் கேட்கவும் என்ற சொல் அங்கீகரிக்கப்பட்ட சொல்லாகவும், பொருளாக சமத்துவம் என்பதும் இடம் பெற்றுள்ளது
வரலாற்று சிறப்புகளுக்கு மையமாக விளங்கும் இந்நாடு பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது. நான்கு முக்கிய சமயங்கள் பிறந்த்து இந்நாட்டில்தான். புத்தமதம், சீக்கியமதம், ஜைனமதம், இந்துமதம் போன்ற மதங்கள் இங்குதான் தோன்றின. இசுலாமியர் அதிகம் வாழும் நாடுகளில் 3 வது பெரிய நாடாக உள்ளது. இந்தியா ஆகஸ்டு 15, 1947, முன்புவரை பிரித்தானியரின் பேர்ரசு இராசிய காலணி அதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வந்தது. விடுதலைக்குப்பிறகு இதன் வளர்ச்சி அனைத்துப் பொருளாதாரம், மற்றும் இராணுவ வளர்ச்சிகளில் மிக அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்பதை அதன் சுதந்திர போராட்டங்களில் அது காட்டிய பொருமையும், அமைநியும் உதாரணங்களாக உள்ளது.
Selected article
செய்திகள்
தெரியுமா உங்களுக்கு...
பகுப்புகள்
விக்கித் திட்டங்கள்
மேற்கொள்ள வேண்டியப் பணிகள்
edit
இந்தியா தொடர்பான கடமைகள் | இந்தியர்களின் அறிவிப்பு பலகை
- தேவைகள்: வரலாறு இந்தோ-ரோமானிய உறவுகள் • மக்கள்: நிசேஷ் • இந்திராணி தத்தா • சுதிப்தா சக்கரபர்த்தி • அகந் பரதாப் சிங் •
- கட்டுரைகள்: இந்தியாவில் நீர்ப்பாசனம் • இந்தியாவின் மழையளவு • இந்திய பண்பாட்டு விழிப்புணர்வு • இந்திய ஏற்றும்தி வரி • இந்திய இறக்குமதி வரி • மரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, கூடுதல்...
- நடுநிலை நோக்கு: வர்ணம் (இந்து மதம்) • நேபாளம் • ரஜனிஷ், • ரஞ்சித் லால் ஜெட்லி • கே.பி. கெத்வார் • புட்டண்ணா கனகல் • சோனியா காந்தி • இன்னும் கூடுதல்...
- விக்கிப்படுத்தல்: இந்தியாவில் போக்குவரத்து, இரயில் நிலையங்கள் • மகாவித்வான் ஆர்.இராகவ அய்யங்கார் • இந்திய துணைக்கண்டத்தில் பட்டு உற்பத்தி • ஐடிபிஐ வங்கி • இன்னும் கூடுதல்...
- சுத்தப்படுத்தல்: இந்தியாவின் மருத்துவ கல்லூரிகள் • இந்திய சாதிமுறை • ராம்பூரி • இந்தியக் கப்பற் கழகம் • வேலம்மா • பங்காரு அடிகாளார் • இன்னும் கூடுதல்...
- ஒருங்கிணைப்பு: இராகவ ராமா •சம்மார் பஷித் •சத்ய சாய் பாபா இயக்கம் •இன்னும் கூடுதல்...
- விரிவு: இந்தியப் பிரதமர் • கிருஷ்ணா மாவட்டம் • இந்தியாவிலுள்ள இரயில் நிலையங்களின் பட்டியல் • சுயராச்சியம் • அலி சர்தார் ஜாப்ரி • பாய் பந்த் • பத் மர்ம அத்தி • சீன நகரம், கொல்கத்தா • இந்தியாவின் எரிசக்தி கொள்கை • ஜி.டி. நாயுடு • இந்து சமயம் • இம்பீரியல் வங்கி, முழுமையான மனிதநேயம் • இந்திய ஈரான் நட்பு • இந்தியாவில் இசுலாம் • அர்ஜூனா விருது • சுனில் மித்தல் • இந்திய குடும்பங்களை பாதுக்கவும் • அஞ்சானா சுகானி • இன்னும் கூடுதல்...
- முக்கியமாக பேசப்படுபவை: ஆனந் கணிதம் • ஆந்திரா வங்கி • ஏ ஆர் அந்துலே • அர்ஜூனா விருது • பாரத ரத்னா • இந்தியப் படை • பாம்பே டையிங் • இந்திய மனித உரிமைச் சட்டம் • மரிமல்லப்பா • இன்னும் கூடுதல்...
- மொழிபெயர்ப்பு: தெலுங்கு விக்கிப்பீடியா கட்டுரைகள், மராத்தி விக்கிப்பீடியா கட்டுரைகள், இந்தி விக்கிப்பீடியா கட்டுரைகள், சமஸ்கிருதம் விக்கிப்பீடியா கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் கன்னட விக்கிப்பீடியா கட்டுரைகள்
- உடனுழைப்பு: மாதத்தின் உடனுழைப்பு, அறிவிப்பு பலகை, பகுப்பு மேள்கொள்ளல் செய்ய வேண்டியவை, Version 1.0 assesment, India Portal, இந்தியர்களின் வாழ்க்கை, இந்திய விரைவு இணைப்புகள் இந்திய விக்கிப்பீடியன்கள், கூடுதல்...
- தேவையான படிமங்கள்: இளையராஜா, மாற்றவும் படிமம்:Standard of the President of India.gif - SVG, பொது படிமம் of ஆர்த்தி காப்ரியா
- ஏனையத் தேவைகள்:
|
இந்தியாத் தொடர்பானத் தலைப்புகள்
edit
| வரலாறு |
இந்திய வரலாற்றின் காலச்சுவடுகள், இந்து பள்ளத்தாக்கு குடியிருப்பு, துலாவீரா, பழங்கால இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பம், மெலுகா, ஆரியர்கள் நுழைவு, இந்தியாவில் கிரேக்கர்களின் வெற்றி, இந்திய பண்டையக் கடற்கரையோர வரலாறு, மௌரியப் பேரரசு, அசோகர் காலம், Sunga dynasty, ஹோய்சாலா, விஜயநகரம், சதவகானா, இந்திய கிரேக்க இராச்சியம், இந்தோ-சைத்தியன்ஸ், இந்திய பார்த்தியன் இராச்சியம், குஷான் பேரரசு, குப்த பேரரசு, சோழர்கள், பாலா பேரரசு, இந்தியாவில் இசுலாமியப் பேரரசு, மொகலாயர்கள் காலம், மராட்டியப் பேரரசு, பிரித்தானிய ராச்சியம், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, தலைமை ஆளுநர், வைசிராய், இந்திய விடுதலைக் கிளர்ச்சி போர், 1857, இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய இராணுவம்,அசாத் இந்த்,வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியப் பிரிவினை, அணி சேரா இயக்கம், இந்திய சீனா போர், இந்திய பாக்கிஸ்தான் போர் -1947, இந்திய பாக்கிஸ்தான் போர்-1965, இந்திய பாக்கிஸ்தான் போர் 1971, கார்கில் போர், இராணுவம், புள்ளியல் |
| அரசியல் |
சட்டம், இந்து சட்டம், அரசியலமைப்பு, அரசியல் கட்சிகள் (இந்திய தேசிய காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி), வெளியுறவுக் கொள்கை, தேர்தல்கள், இந்தியாவின் இடவொதுக்கீடு கொள்கை |
| அரசு |
அரசுத் துறைகளின் பட்டியல், சட்டமியற்றுமிடம் (மக்களவை, மாநிலங்களவை) செயலாட்சியர் (குடியரசுத் தலைவர் & குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் & துணைப் பிரதமர், அமைச்சரவை, தலைமை வழக்குரைஞர், தேர்தல் ஆணையம், வெளியுறவு அமைச்சர்; சட்ட அமலாக்கம்: ம.பு.து, இ.கு.து, நுண்ணறிவுப் பிரிவு: நு.பி, இ.நு.ப.பி), நீதிமுறைமை (உச்ச நீதிமன்றம்), இராணுவம் (தரைப்படை, கடற்படை, வான் படை, எல்லை பாதுகாப்பு படை, கடலோரக் காவல் படை) |
| புவியியல் |
இமாலயம், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இந்திய கங்கைச் சமவெளிகள், தக்காண பீடபூமி, தார் பாலைவனம், கங்கை ஆறு, பிரம்ம்புத்திரா ஆறு, இந்திய வடகிழக்கு பிரந்தியம்; மலைகள், பள்ளதாக்குகள், தீவுகள், ஆறுகள்; மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள், நகரங்கள், மாவட்டங்கள், மண்டலங்கள், விலங்கினங்கள் மற்றும் தாவரவினங்கள் |
| பொருளாதாரம் |
ரூபாய், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்கு சந்தை, வாழ்க்கைத் தரம், நிறுவனங்கள், இந்தியச் சேம வங்கி, எரிசக்தி கொள்கை (சூரிய சக்தி, காற்றாலை, அணுசக்தி) |
| இந்தியவின் புள்ளிவிவரங்கள் |
மொழிகள், வாழ்க்கைத் தரம், சமயம் |
| கவின்கலைகள் & பண்பாடு |
இசை (கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, நடனம், மொழிகள், இலக்கியம், கட்டடக்கலை, திரைப்படம் & தொ.கா, சமையல், விடுமுறைகள், நாடோடிக் கதைகள், கல்வி, ஊடகங்கள், இந்தியாவின் வீரக் கலைகள் |
| அறிவியல் & தொழில்நுட்பம் |
இந்திய விவசாய ஆராய்ச்சிக் குழுமம் (ஐ.சி.ஏ.ஆர்), இந்திய வானியற்பியல், தேசிய கணிணி மென்பொருள் தொழில்நுட்ப மையம், அ.இ.ம.அ.நி.க.க (ஏய்ம்ஸ்), இ.அ.க.க, இ.தொ.க.க (ஐ.ஐ.டி), தேழதொழக,க (நிட்),பி.தொ.நு.அ.க.க (பிட்ஸ்-பிலானி), இந்திய எண்கிணித முறை, இந்திய வானியல் ஆராய்ச்சி மையம், இந்திய இணையத்தள சேவை, பன்னாட்டு விதை ஆராய்ச்சி மையம், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப கல்வி, ஐதராபாத் |
| மற்றவை |
இந்திய ஆங்கிலம், இந்திய தேசியவாதச் சட்டம், எண் கணிதம், இந்திய வினியல் ஆராய்ச்சி அமைப்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து (நெடுஞ்சாலை, தொடர்வண்டிப் போக்குவரத்து, மூன்று சக்கர வாடகை வண்டி), தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி குழுமம், கொடி, சுற்றுலா, பதிவெண் தகடுகள், இந்தியாவின் தேசியவாதம், இந்தியாவின் தசாம்ச முறை |
தொடர்பான நுழைவாயில்
இந்திய மொழிகளில் விக்கிப்பீடியா
விக்கிமீடியாவுடன் இணைந்தவை
அகற்று
|