நந்தா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நந்தா தேவி
नन्दा देवी पर्वत
உயரம் 7,816 மீ (25,643 அடி) 
Ranked 23rd
பிதுக்கம் 3,139 மீ (10,299 அடி) [1]
Ranked 74th
பட்டியல் Ultra
இட அமைவு
நந்தா தேவி is located in இந்தியா
நந்தா தேவி
நந்தா தேவி
இந்தியாவில் அமைவிடம்
இட அமைவு உத்தராகண்ட், இந்தியா
மலைத் தொடர் இமயமலையின் கர்வால் பகுதி
ஆயக்கூறுகள் 30°22′33″N 79°58′15″E / 30.37583°N 79.97083°E / 30.37583; 79.97083ஆள்கூறுகள்: 30°22′33″N 79°58′15″E / 30.37583°N 79.97083°E / 30.37583; 79.97083[1][2]
ஏற்றம்
முதல் எழுச்சி August 29, 1936 by Noel Odell and Bill Tilman[3][4]
எளிதாக ஏறும் வழி south ridge: technical rock/snow/ice climb

நந்தா தேவி என்பது இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம். மலையின் முழுப்பகுதியும் இந்தியாவில் இருப்பவற்றில் இதுவே மிகவும் உயரமானது. இந்தியாவின் முதல் உயரமான கஞ்சன்சங்கா சிகரம் இந்தியா, நேபாளம் ஆகிய இருநாடுகளையும் தொட்டுக்கொண்டுள்ளது. இது இமயமலைத்தொடரின் கர்வால் பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ultra-prominent peaks on peaklist.org
  2. The Himalayan Index gives the coordinates of Nanda Devi as 30°22′12″N 79°58′12″E / 30.37000°N 79.97000°E / 30.37000; 79.97000.
  3. Harish Kapadia, "Nanda Devi", in World Mountaineering, Audrey Salkeld, editor, Bulfinch Press, 1998, ISBN 0-8212-2502-2, pp. 254-257.
  4. Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine-Style, Hodder and Stoughton, 1995, ISBN 0-340-64931-3.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_தேவி&oldid=1365426" இருந்து மீள்விக்கப்பட்டது