பாகீரதி ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாகீரதி ஆறு | |
| River | |
|
Sacred bathing ghats on Bhagirathi River at Gangotri
|
|
| பெயர் மூலம்: "பாகீரதி" (வடமொழியில், பகீரதனால் உருவான என்று பொருள்படும்) | |
| நாடு | |
|---|---|
| மாநிலம் | உத்தராகண்ட் |
| பகுதி | Garhwal division |
| மாவட்டம் | Uttar Kashi District, Tehri District |
| Source | Gaumukh (gou, cow + mukh, face), about 18 கிமீ (11.2 மை) from the town of Gangotri |
| - உயர்வு | 3,892 மீ (12,769 அடி) |
| Source confluence | அலக்நந்தா ஆறு |
| நீளம் | 205 கிமீ (127 மைல்) |
| வடிநிலம் | 6,921 கிமீ² (2,672 ச.மைல்) |
| Discharge | |
| - சராசரி | |
| - மிகக் கூடிய | |
| [1] | |
பாகீரதி ஆறு (மாற்று: பகீரதி ஆறு, பாகிரதி ஆறு) இமயமலையில் தோன்றி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இதுவே கங்கையாற்றின் தாய் ஆறு. இவ் ஆறு தேவப் பிரயாகை என்னுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து கங்கையாறாக மாறுகிறது. பண்டைய இந்துத் தொன்மங்களின் படி பகீரதன் என்னும் அரசன் தவம் செய்து வானுலகில் இருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்தான்.
இவ் ஆற்றின் 18 அணைகள் கட்டப்பட்டோ திட்டமிடப்பட்டோ உள்ளன. உலகின் ஐந்தாவது உயரமான தேஃரி அணை பாகீரதி ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Catchment Area Treatment:, Bhagirathi River Valley Development Authority, Uttaranchal