நந்தா தேவி தேசியப் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | இந்தியா |
| வகை | இயற்கையான அமைவு |
| ஒப்பளவு | vii, x |
| மேற்கோள் | 335 |
| பகுதி† | ஆசியா-பசிபிக் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1988 (12ஆவது அமர்வு) |
| விரிவாக்கம் | 2005 |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
| நந்தா தேவி தேசியப் பூங்கா | |
|---|---|
|
IUCN வகை Iஏ (Strict Nature Reserve)
|
|
| அமைவிடம் | உத்தரகண்ட், இந்தியா |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| பரப்பளவு | 630.33 km² |
| நிறுவப்பட்டது | 1982 |
நந்தா தேவி தேசியப் பூங்கா (Nanda Devi National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த இந்த தேசியப் பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.