சாஞ்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள்* | |
|---|---|
| யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | (i)(ii)(iii)(iv)(vi) |
| மேற்கோள் | 524 |
| பகுதி† | ஆசியா-பசிபிக் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1989 (13th அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரைசன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.
சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.
|
|
|
|---|---|
|
ஆக்ரா கோட்டை · அஜந்தா குகைகள் · சாஞ்சி · சம்பானர்-பாவகாட் தொல்லியல் பூங்கா · சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் · கோவா தேவலயங்களும் கன்னிமாடங்களும் · எலிபண்டா குகைகள் · எல்லோரா குகைகள் · ஃபத்தேப்பூர் சிக்ரி · தஞ்சைப் பெரிய கோயில் · ஹம்பி · மாமல்லபுரம் · பட்டடக்கல் · உமாயூன் சமாதி · கசிரங்கா தேசிய பூங்கா · கேலாதியோ தேசிய பூங்கா · காசுராகோ · மகாபோதி கோயில் · மானாசு வனவிலங்குகள் சரணாலயம் · டார்ஜிலிங் மலை இரயில் பாதை · நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு · குதுப் மினார் · செங்கோட்டை · பிம்பெட்கா பாறை வாழிடங்கள் · கொனார்க் சூரியன் கோயில் · சுந்தர்பான் தேசியப் பூங்கா · தாஜ் மகால் |
|