புத்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதன்மைக் கட்டுரை: கௌதம புத்தர்
புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவக்கிய கௌதம புத்தரேயே குறிக்கும். பொதுவாக அவர் வெறும் 'புத்தர்' என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா"(Tathaagatha) என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடய சொல்.
பௌத்த மதத்தில் புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவனற்றும் ஏவையேனும் ஒன்றை குறிக்கலாம்
- பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர். கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட 28 புத்தர்கள் அவதரித்துள்ளனர்.
- மஹாயான பௌத்ததில் வணங்கப்படும் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள்
- மூன்று வகையான் புத்தர்கள், சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர் மற்றும் ஸ்ராவகபுத்தர். பௌத்தம் புத்தர்களை, மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கின்றது.
| இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |