உதயகிரி, கந்தகிரி குகைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயகிரி, கந்தகிரி குகைகள் (Udayagiri and Khandagiri Caves, ஒதிசா : ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା)) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி இந்தியாவின் ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு மிக சிறப்பான முறையில் அமைக்கப்பெற்ற குகைகள் உள்ளன. இவை சமணத் துறவிகளின் வாழ்விடமென கருதப்படுகிறது.
உதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன.
காட்சிக்கூடம் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் உதயகிரி, கந்தகிரி குகைகள் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |