ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரிசா ஆளுநர்கள் [தொகு]
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | சர் ஜான் அஸ்டின் அப்பேக் | 1 ஏப்ரல் 1936 | 11 ஆகஸ்டு 1938 |
| 2 | ஜார்ஜ் டவுன்சென்ட் போக் (தற்காலிகம்) | 11 ஆகஸ்டு 1938 | 7 டிசம்பர் 1938 |
| 3 | சர் ஜான் அஸ்டின் அப்பேக் | 8 டிசம்பர் 1938 | 31 மார்ச் 1941 |
| 4 | சர் அவுதான் லுயிஸ் | 1 ஏப்ரல் 1941 | 31 மார்ச் 1946 |
| 5 | சர் சந்துலால் திரிவேதி | 01 ஏப்ரல் 1946 | 14 ஆகஸ்டு 1947 |
| 6 | முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ | 15 ஆகஸ்டு 1947 | 20 ஜூன் 1948 |
| 7 | எம்.ஆசப் அலி | 21 ஜூன் 1948 | 5 மே 1951 |
| 8 | வி.பி. மேனன் (தற்காலிகம்) | 6 மே 1951 | 17 ஜூலை 1951 |
| 9 | எம்.ஆசப் அலி | 18 ஜூலை 1951 | 6 ஜூன் 1952 |
| 10 | சையத் பஜூல் அலி | 7 ஜூன் 1952 | 9 பெப்ரவரி 1954 |
| 11 | பி. எஸ். குமாரசுவாமிராஜா | 10 பெப்ரவரி 1954 | 11 செப்டம்பர் 1956 |
| 12 | பீம் சென் சச்சார் | 12 செப்டம்பர் 1956 | 31 ஜூலை 1957 |
| 13 | யஸ்வந்த் நாராயண் சுக்தங்கர் | 31 ஜூலை 1957 | 15 செப்டம்பர் 1962 |
| 14 | முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா | 16 செப்டம்பர் 1962 | 5 ஆகஸ்டு 1966 |
| 15 | கலீல் அகமது (தற்காலிகம்) | 5 ஆகஸ்டு 1966 | 11 செப்டம்பர் 1966 |
| 16 | முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா | 12 செப்டம்பர் 1966 | 30 ஜனவரி 1968 |
| 17 | முனைவர். சவுகத்துல்லா ஷா அன்சார் | 31 ஜனவரி 1968 | 20 செப்டம்பர் 1971 |
| 18 | சர்தார் ஜோகிந்திர சிங் (தற்காலிகம்) | 20 செப்டம்பர் 1971 | 30 ஜூன் 1972 |
| 19 | நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா | 1 ஜூலை 1972 | 8 நவம்பர் 1972 |
| 20 | பசப்ப தனப்பா ஜாட்டி | 8 நவம்பர் 1972 | 20 ஆகஸ்டு 1974 |
| 21 | நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா | 21 ஆகஸ்டு 1974 | 25 அக்டோபர் 1974 |
| 22 | ஏ.ஏ. கான் | 25 அக்டோபர் 1974 | 17 ஏப்ரல் 1976 |
| 23 | நீதியரசர் சிவ நாராயின் சங்கர் (தற்காலிகம்) | 17 ஏப்ரல் 1976 | 7 பெப்ரவரி 1977 |
| 24 | அர்சரன் சிங் பிரார் | 7 பெப்ரவரி 1977 | 22 செப்டம்பர் 1977 |
| 25 | பகவத் தயாள் சர்மா | 23 செப்டம்பர் 1977 | 30 ஏப்ரல் 1980 |
| 26 | செப்புதிர முத்தனா பூனச்சா | 30 ஏப்ரல் 1980 | 30 செப்டம்பர் 1980 |
| 27 | நீதியரசர் எஸ்.கே.ராய் (தற்காலிகம்) | 1 அக்டோபர் 1980 | 3 நவம்பர் 1980 |
| 28 | செப்புதிர முத்தனா பூனச்சா | 4 நவம்பர் 1980 | 24 ஜூன் 1982 |
| 29 | நீதியரசர் ஆர்.என். மிஸ்ரா (தற்காலிகம்) | 25 ஜூன் 1982 | 31 ஆகஸ்டு 1982 |
| 30 | செப்புதிர முத்தனா பூனச்சா | 1 செப்டம்பர் 1982 | 17 ஆகஸ்டு 1983 |
| 31 | பிஷம்பர் நாத் பாண்டே | 17 ஆகஸ்டு 1983 | 20 நவம்பர் 1988 |
| 32 | பேரா. சையித் நூருள் அசன் | 20 நவம்பர் 1988 | 6 பெப்ரவரி 1990 |
| 33 | யக்கியா தத் சர்மா | 7 பெப்ரவரி 1990 | 1 பெப்ரவரி 1993 |
| 34 | பேரா. சையித் நூருள் அசன் | 1 பெப்ரவரி 1993 | 31 மே 1993 |
| 35 | பி. சத்தியநாராயண் ரெட்டி | 1 ஜூன் 1993 | 17 ஜூன் 1995 |
| 36 | கோபால ராமானுஜம் | 18 ஜூன் 1995 | 30 ஜனவரி 1997 |
| 37 | கே.வி. ரகுநாத ரெட்டி | 31 ஜனவரி 1997 | 12 பெப்ரவரி 1997 |
| 38 | கோபார ராமனுஜம் | 13 பெப்ரவரி 1997 | 13 டிசம்பர் 1997 |
| 39 | கே.வி. ரகுநாத ரெட்டி | 13 டிசம்பர் 1997 | 27 ஏப்ரல் 1998 |
| 40 | முனைவர். சி. ரங்கராஜன் | 27 ஏப்ரல் 1998 | 14 நவம்பர் 1999 |
| 41 | எம்.எம்.ராஜேந்திரன் | 15 நவம்பர் 1999 | 17 நவம்பர் 2004 |
| 42 | ராமேஷ்வர் தாக்கூர் | 18 நவம்பர் 2004 | 21 ஆகஸ்டு 2007 |
| 43 | முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி | 21 ஆகஸ்டு 2007 | கடமையாற்றுபவர் |