பூரி மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூரி | |
| — மாவட்டம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஒரிசா |
| தலைமையகம் | பூரி |
| அருகாமை நகரம் | புவனேசுவர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
| மக்களவைத் தொகுதி | 2; 17- பூரி, 16-Jagatsinghpur |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | 7; 1 .பூரி, 2 .Brahmagiri, 3 .Satyabadii, 4 .Pipili, 5 .Chilika, 6 .Ranpur, 7 .Nayagarh |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,02,682 (2001[update]) • 492 /km2 (1 /sq mi) |
| பாலின விகிதம் | 1.032 ♂/♀ |
| கல்வியறிவு | 73.86% |
| மொழிகள் | ஒரியா, ஹிந்தி, ஆங்கிலம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • கடற்கரை |
3051 கிமீ2 (1178 சதுர மைல்) • 150.4 kilometres (93.5 மை) |
| தட்பவெப்பம் வெப்பநிலை |
Aw (Köppen) • 37 °C (99 °F) |
|
தொலைவு(கள்)
|
|
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | puri.nic.in |
புரி ஒரிசா மாநிலத்தின் ஒர் கிழக்கு கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜகந்நாதர் கோவில் மற்றும் கோனார்க் சூரியன் கோவில், இம்மாவட்டத்தின் சிறப்புகள்.