ஒடிசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒடிசா ଓଡ଼ିଶା |
|||
| ஒரிசா | |||
| — மாநிலம் — | |||
|
|||
|
|
|||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | ஒடிசா | ||
| மாவட்டங்கள் | 30 | ||
| நிறுவப்பட்ட நாள் | 1 ஏப்ரல் 1936 | ||
| தலைநகரம் | புவனேசுவர் | ||
| மிகப்பெரிய நகரம் | புவனேசுவர் | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் | ||
| ஆளுனர் | முர்லிதர் சந்திரகாந்த் பந்தர் | ||
| முதல்வர் | நவீன் பட்நாய்க் | ||
| சட்டமன்றம் (தொகுதிகள்) | ஓரவை (147 இடம்) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
4,19,47,358 (11 வது) (2011[update]) • 269 /km2 (697 /sq mi) |
||
| கல்வியறிவு | 83.45%% | ||
| மொழிகள் | ஒடியா மொழி | ||
|---|---|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
| பரப்பளவு | 1,55,820 square kilometres (60 ச மைல்) (9 வது) | ||
| இணையதளம் | [http://orissa.gov.in orissa.gov.in] | ||
ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.[1]. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டாக், கோணார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா[2]. ஒடிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.
மக்கள் [தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 36,804,660 | 100% |
| இந்துகள் | 34,726,129 | 94.35% |
| இசுலாமியர் | 761,985 | 2.07% |
| கிறித்தவர் | 897,861 | 2.44% |
| சீக்கியர் | 17,492 | 0.05% |
| பௌத்தர் | 9,863 | 0.03% |
| சமணர் | 9,154 | 0.02% |
| ஏனைய | 361,981 | 0.98% |
| குறிப்பிடாதோர் | 20,195 | 0.05% |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்புகுடியரசு தலைவர் ஒப்புதல்
- ↑ ஒரியா ஒடியா என மாற்றம்
- ↑ Census of india , 2001
|
||||||||||