நயாகட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நயாகட் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் நயாகட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை பாபூர், தஸ்பல்லா, கணியா, கண்டபடா, நயாகட், நுவாகாவ், ஓடகாவ், ரண்பூர் ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ரண்பூர், கண்டபடா, தஸ்பல்லா, நயாகட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் புரி, கந்தமாள், கட்டக் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டு உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாகட்_மாவட்டம்&oldid=1767094" இலிருந்து மீள்விக்கப்பட்டது