சார்க்கண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜார்கண்ட் | |||
| — மாநிலம் — | |||
|
|||
|
|
|||
| அமைவிடம் | அமைவு: | ||
| நாடு | |||
| மாநிலம் | ஜார்கண்ட் | ||
| மாவட்டங்கள் | 24 | ||
| நிறுவப்பட்ட நாள் | 15 நவம்பர் 2000 | ||
| தலைநகரம் | ராஞ்சி | ||
| மிகப்பெரிய நகரம் | ஜாம்ஷெட்பூர் | ||
| ஆளுநர் | M. O. H. பாரூக்[1] | ||
| முதலமைச்சர் | அர்ஜுன் முண்டா[2] | ||
| சட்டமன்றம் (தொகுதிகள்) | Unicameral (81) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
2,69,09,428 (13வது) (2001[update]) • 360 /km2 (932 /sq mi) |
||
| ம. வ. சு (2005) | 0.513 (medium) (24வது) |
||
| கல்வியறிவு | 58.6% (27வது) | ||
| மொழிகள் | இந்தி | ||
|---|---|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
| பரப்பளவு | 74677 கிமீ2 (28833 சதுர மைல்) | ||
| ISO 3166-2 | IN-JH | ||
| இணையதளம் | jharkhand.nic.in | ||
ஜார்க்கண்ட் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் வருடம் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப் பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர், பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகாமையில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும்.
[தொகு] மக்கள்
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 26,945,829 | 100% |
| இந்துகள் | 18,475,681 | 68.57% |
| இசுலாமியர் | 3,731,308 | 13.85% |
| கிறித்தவர் | 1,093,382 | 4.06% |
| சீக்கியர் | 83,358 | 0.31% |
| பௌத்தர் | 5,940 | 0.02% |
| சமணர் | 16,301 | 0.06% |
| ஏனைய | 3,514,472 | 13.04% |
| குறிப்பிடாதோர் | 25,387 | 0.09% |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ Census of india , 2001
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||||