தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 31
31
தேசிய நெடுஞ்சாலை 31
Road map of India with National Highway 31 highlighted in blue
வழித்தட தகவல்கள்
நீளம்: 1,125 கிமீ (699 மை)
EW: 398 km (247 mi) (Purnea - Galgalia)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: Junction with NH 2NH 33 at Barhi
முடிவு: Junction with NH 37 near Guwahati
இடம்
மாநிலங்கள்: பீகார், சார்க்கண்ட், மேற்கு வங்காளம், அசாம்
முதன்மை
பயண இலக்கு:
பக்ஹ்டியர்பூர் - மோகமா - புர்னியா - டல்க்ஹோல - சிலிகுரி - செவோக் - Cooch Behar- கொக்ரஜ்கார் - நல்பாரி- குவஹாத்தி
நெடுஞ்சாலை அமைப்பு

NH 30A NH 31A
National Highway 31

தேசிய நெடுஞ்சாலை 31 அல்லது தேநெ 31 என்பது, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழரிபக்ஹ என்னும் இடத்தையும், அசாமின் குவஹாத்தி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். வட கிழக்கு இந்தியா மாநிலங்களில் நுழைவாயிலக தேநெ 31 விளங்குகிறது. தேநெ 31 மொத்த நீளம் 1125 கி.மீ. (699 மைல்).

புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]