தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 3 | ||||
|---|---|---|---|---|
Road map of India with National Highway 3 highlighted in solid red color |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 1,161 கிமீ (721 மை) NS: 95 km (Agra - Gwalior) Phase III: 375 km |
|||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | ஆக்ரா, உத்தர பிரதேசம் | |||
|
பட்டியல்
|
||||
| தெற்கு முடிவு: | மும்பை, மகாராஷ்டிரா | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தர பிரதேசம்: 26 கிமீ ராஜஸ்தான்: 32 கிமீ மத்திய பிரதேசம்: 712 கிமீ மகாராஷ்டிரா: 391 கிமீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
ஆக்ரா - குவாலியர் - இந்தூர் - துலே - நாசிக் - மும்பை | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 3அல்லது என்.எச்3 என்பது, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா என்னும் இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1161 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது.
புற இணைப்புகள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் NH 3 (India) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |