தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 45C
45C
தேசிய நெடுஞ்சாலை 45C
வழித்தட தகவல்கள்
நீளம்: 159 கிமீ (99 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: விக்கிரவாண்டி
முடிவு: தஞ்சாவூர்
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு
முதன்மை
பயண இலக்கு:
Kolliyanur - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம்
நெடுஞ்சாலை அமைப்பு

NH 45B NH 46

தேசிய நெடுஞ்சாலை 45C (என்.எச் 45C) இந்தியாவின் தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 159 கி.மீ. (99 மைல்). இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் தஞ்சாவூர் இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை 45C யாக மாற்றியமைக்கபட்டுள்ளது.

வழி[தொகு]

Kolliyanur - Vaniyampalayam - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - Solatharam - Meensurutti - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • [1] Vikkiravandy-Thanjavur National Highway Map
  • [2] New Alignment of NH-45C
  • [3] Old Alignment of NH-45C