தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 2
2

தேசிய நெடுஞ்சாலை 2
தேசிய நெடுஞ்சாலை 2ன் வரைபடம் ஊதா வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:1,465 km (910 mi)
GQ: 1454 கிமீ (புதுதில்லி - Kolkata)
NS: 253 கிமீ (புதுதில்லி - ஆக்ரா)
EW: 35 கிமீ (Barah - கான்பூர்)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தில்லி
 
கிழக்கு முடிவு:கொல்கத்தா அருகில் தன்குனி
அமைவிடம்
மாநிலங்கள்:தில்லி: 12 கிமீ, அரியானா: 74 கிமீ, உத்தர பிரதேசம்: 752 கிமீ, பீகார்: 202 கிமீ, ஜார்க்கண்ட்: 190 கிமீ, மேற்கு வங்காளம்: 235 கிமீ
முதன்மை
இலக்குகள்:
தில்லி, ஆக்ரா அக்பர்பூர் கான்பூர் மஹாராஜ்பூர் அலகாபாத் வாரணாசி முகல்சராய் மோஹனியா, பர்ஹி Panagarh Palsit
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 1D தே.நெ. 2A
Durgapur Expressway, part of தேநெ 2

தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)அல்லது என்.எச்2 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1465 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தில்லி 12கிமீ நீளப் பகுதியையும், அரியானா 74 கிமீ நீளப் பகுதியையும், உத்தரப் பிரதேசம் 752 கிமீ நீளப் பகுதியையும், பீகார் 202 கிமீ ஐயும், ஜார்க்கண்ட் 190 கிமீ, மேற்கு வங்காளம் 235 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன. [1]

இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. Top 10 Best Flyovers in India. Walkthroughindia.com. Retrieved on 2013-12-06.