தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 49
49
தேசிய நெடுஞ்சாலை 49
வழித்தட தகவல்கள்
நீளம்: 440 கிமீ (270 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: கொச்சி, கேரளா
முடிவு: தனுஷ்கோடி, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு: 290 km (180 mi)
கேரளா: 150 km (93 mi)
முதன்மை
பயண இலக்கு:
கொச்சி - அடிமாலி - மூணாறு - தேனி - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி
நெடுஞ்சாலை அமைப்பு

NH 48 NH 50

தேசிய நெடுஞ்சாலை 49 பொதுவாக என்எச் 49 என குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி மற்றும் கேரளாவின் கொச்சி இணைக்கும் நெடுஞ்சாலை. இது பிரபலமான பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்).

வழி[தொகு]

இசாலை கொச்சியில் ;தே.நெ.47 இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து பின் பாம்பன் கடற்கரையை அடைக்கிறது. பின் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. அங்கு முகுந்தராயர் சத்திரம் என்னுமிடத்தில் முடிகிறது.


முக்கிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளியிணைப்புகள்[தொகு]

  • [1] NH 49 on MapsofIndia.com