உசிலம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி
இருப்பிடம்: உசிலம்பட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°58′N 77°48′E / 9.97, 77.8அமைவு: 9°58′N 77°48′E / 9.97, 77.8
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப [3]
நகராட்சித் தலைவர் யு.பி.ஆர்.பஞ்சம்மாள்
சட்டமன்றத் தொகுதி உசிலம்பட்டி
சட்டமன்ற உறுப்பினர்

பி.வி.கதிரவன் (பார்வார்டு பிளாக்கு)

மக்கள் தொகை 29,599 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


201 மீட்டர்s (659 அடி)


உசிலம்பட்டி பேருந்து நிலையம்

உசிலம்பட்டி (ஆங்கிலம்:Usilampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இப்பகுதியில் ஊசியிலை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஊசியிலை உசிலை ஆகி உசிலம்பட்டி ஆனது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9.97° N 77.8° E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 201 மீட்டர் (659 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 29,599 மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "Usilampatti". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"http://ta.wikipedia.org/w/index.php?title=உசிலம்பட்டி&oldid=1554116" இருந்து மீள்விக்கப்பட்டது