பண்ணுருட்டி
| பண்ருட்டி | |
| — முதல் நிலை நகராட்சி் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆர். கிர்லோஸ்குமார் [3] |
| நகராட்சித் தலைவர். | பன்னீர்செல்வம். |
| நிர்வாக அலுவலர். | |
| சட்டமன்றத் தொகுதி | பண்ணுருட்டி |
| சட்டமன்ற உறுப்பினர் |
சிவக் கொழுந்து. () |
| மக்கள் தொகை | 55,400 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 32 மீட்டர்கள்s (105 அடி) |
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Panruti/ |
பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, உருட்டி பண்ணுருட்டி என்று பெயர் பெற்றது.
பொருளடக்கம் |
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 32 மீட்டர் (104 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,400 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பன்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ருட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கிய பிரமுகர்கள்[தொகு]
- பண்ருட்டி இராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர்.
- பஞ்சவர்ணம் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர்.நூல்ஆசிரியர்.
- சினேகா தமிழ் திரைப்பட நடிகை.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Panruti". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.