விருத்தாச்சலம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருத்தாச்சலம் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக விருத்தாச்சலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 167 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை,
- சேதுவராயங்குப்பம்
- மரூர்
- மாளிகைமேடு
- பி.கொத்தனூர்
- மேல்குறிச்சி
- பெரியநிசலூர்
- கீழ்குறிச்சி
- காட்டுமயிலூர்
- ஆதியூர்
- குளப்பாக்கம்
- சேப்பாக்கம்
- சிறுநிசலூர்
- வேப்பூர்
- பூலாம்பாடி
- நிராமணி
- காலியமேடு
- வரம்பனூர்
- நரையூர்
- திருப்பயர்
- கொத்தனூர்
- நகர்
- ஐவதுகுடி
- இளங்கியனூர்
- நல்லூர்
- வண்ணாத்தூர்
- மேமாத்தூர்
- எ.சித்தூர்
- பொடையூர்(தேவஸ்தானம்)
- கீரம்பூர்
- மண்ணம்பாடி
- இடையூர்
- பெரம்பலூர்
- முகுந்தநல்லூர்
- கொடுக்கூர்
- படுகளாநத்தம்
- விளாங்காட்டூர்
- தொரவளுர்
- கோமங்கலம்
- பரவளுர்
- கச்சிபெருமாள்நத்தம்
- சாத்தியம்
- சின்னபரூர்
- பரூர் (முகாசா)
- பிஞ்சனூர்
- வளசை
- இடைச்சித்தூர்
- சிறுவம்பார்
- தி.மாவடந்தல்
- விசலூர்
- கர்நத்தம்
- காட்டுபரூர்
- அகரம் (முகசா)
- மங்கலம்(கொத்தப்பட்டு)
- கோவிலானூர்
- பள்ளிப்பட்டு
- ரூபநாராயணநல்லூர்
- கட்டியநல்லூர்
- கோ.பூவனூர்
- பெரியவடவாடி
- விஜயமாநகரம்
- சின்னவடவாடி
- எருமானூர்
- வயலூர்
- செம்பளக்குறிச்சி
- சின்னபண்டாரங்குப்பம்
- கண்டியன்குப்பம்
- நாச்சியார்பேட்டை
- மணலூர்
- மணவாளநல்லூர்
- சாத்தக்குடல்(மேல்பாதி)
- சாத்தக்குடல்(கீழ்பாதி)
- இளமங்கலம்(கஸ்பா)
- ஆலந்துரைபட்டு
- சத்தியவாடி
- தெற்குவடக்குபுத்தூர்
- வண்ணான்குடிகாடு
- வேட்டக்குடி
- ராஜேந்திரபட்டணம்
- சின்னாத்துக்குறிச்சி
- கொல்லத்தங்குறிச்சி
- பேரலையூர்
- கருவேப்பிலங்குறிச்சி
- நேமம்
- ஏனாதிமேடு
- பூந்தோட்டம்
- ஆலச்சிக்குடி
- விருத்தாசலம்
- பூதாமூர்
- புதுக்கூரைப்பேட்டை
- குப்பநத்தம்
- காணாதகண்டான்
- நரிமணம்
- கச்சிராயநத்தம்
- கோபுராபுரம்
- கவணை
- இருசாலகுப்பம்
- சித்தேரிகுப்பம்
- மாத்தூர்
- கோ.பவழங்குடி
- புலியூர்
- பாலக்கொல்லை
- நடியபட்டு
- முடப்புளி
- இருளக்குறிச்சி
- ஆலடி
- பழையபட்டிணம்
- கோட்டேரி
- மணக்கொல்லை
- இருப்பு
- பெரியகாப்பான்குளம்
- சின்னகாப்பான்குளம்
- கொல்லிருப்பு
- முதணை
- அகரம்(ஊத்தங்கால்)
- அரசக்குழி
- குளப்பாக்கம்(ஊ)
- குமாரமங்கலம்
- சாத்தமங்கலம்
- ஆதனூர்(குளப்பாக்கம்)
- மாவடந்தல்(குளப்பாக்கம்)
- பொன்னேரி
- கார்கூடல்
- சொட்டவானம்
- கார்மாங்குடி
- வல்லியம்
- சக்கரமங்கலம்
- கீரனூர் (சி)
- மருங்கூர்
- மேல்பாலையூர்
- தொழூர்
- கோபாலபுரம்
- கீனனூர் (சு)
- கீழ்பாலையூர்
- கொடுமனூர்
- காவனூர்
- கீரமங்கலம்
- பவழங்குடி (தே)
- ஒட்டிமேடு
- பெருந்துரை
- பெருவாரப்பூர்
- கோட்டுமுளை
- தேவன்குடி
- புத்தூர்
- சிறுவாரப்பூர்
- விளக்கப்பாடி
- தர்மநல்லூர்
- ஆதனூர் (ஊ)
- சாத்தப்பாடி
- கம்மாபுரம்
- அஜீஸ் நகர்
- மங்கலம் (ஊ)
- ஊத்தங்கால்
- கூனன்குறிச்சி
- அம்மேரி
- வடக்கு வெல்லூர்
- வேப்பங்குறிச்சி
- மும்முடிசோழகன்
- நெய்வேலி
- மேல்பாப்பனப்பட்டு
- மேல்பாதி
- கங்கைகொண்டான்
- பெரியாக்குறிச்சி
- சேப்பாளநத்தம்
- கீழ்பாதி
- மணகதி
- உய்யக்கொண்டராவி
- கோட்டகம்
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||||||||||||||||
