கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு (Coleroon) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.
பொருளடக்கம் |
ஆற்றின் போக்கு [தொகு]
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே போர்ட்டா நோவாவிற்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம் [தொகு]
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.[1] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |
|
||||||||||||||||||||||||||||||||||