வெள்ளாறு (வடக்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெள்ளாறு தமிழ்நாடு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஒடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, அனைவரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். [1]

இவற்றையும் பார்க்க[தொகு]

1.தொழுதூர் அணை 2.விருத்தாசலம் அணை 3.சேத்தியாத்தோப்பு அணை

தொழுதூர் அணை வழியாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வருகிறது. இவ்வேரி கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.


மேற்கோள்[தொகு]

  1. தேசிய நீர் மேம்பாட்டு முகமை
"http://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளாறு_(வடக்கு)&oldid=1358133" இருந்து மீள்விக்கப்பட்டது