பாபநாசம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாபநாசம் அணை
பாபநாசம் அணை
உருவாக்குவது பாபநாசம் நீர்த்தேக்கம்
நீளம் 744 ft (227 m)
உயரம் 143 ft (44 m)
திறப்பு நாள் 1942
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 5.5×10^9 cu ft (126,263 acre·ft)

பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டதின் ஒரு பிரதான அணை. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெருகின்றன[1]. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.

ஆதாரம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_அணை&oldid=1685477" இருந்து மீள்விக்கப்பட்டது