போரூர் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போரூர் ஏரி ரெட்டேரி |
|
|---|---|
|
|
|
| அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு |
| வடிநில நாடுகள் | இந்தியா |
போரூர் ஏரி சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போரூரில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது உள்ளூர் வழக்கில் ரெட்டேரி என்றழைக்கப்படுகிறது. இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் குறிப்பிடத்தக்கது. 1995-ஆம் ஆண்டிலிருந்து குளித்தல், துவைத்தல், நீஞ்சுதல் முதலியன இந்த ஏரியில் தடைசெய்யப்பட்டுள்ளன. இது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுள் ஒன்று.
|
||||||||||||||||||||