ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்கெந்தீனா உள்ள ஏரி.
பைக்கால் ஏரி, கொள்ளளவின் அடிப்படையிலும் ஆழத்தின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
தமிழகக் கிராம ஏரிக்கோடியில் நீர்வரும் நிகழ்படம்.

ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக்கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப்பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.

==வெளியிணைப்புகள்== [http://www.dinamani.com/world/2014/10/05/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11.7-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2463175.ece பூமியில் 11.7 கோடி ஏரிகள்]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏரி&oldid=1734069" இருந்து மீள்விக்கப்பட்டது