தமிழக ஏரிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது[1].
பொருளடக்கம் |
சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல் [தொகு]
கடலூர் மாவட்டம் [தொகு]
கோவை மாவட்டம் [தொகு]
- உக்கடம் பெரியகுளம்
- வாலாங்குளம்
- சிங்காநல்லூர் குளம்
- சூலார்க் குளம்
- முத்தண்ணன் குளம்
- குறிச்சி குளம்
ஈரோடு மாவட்டம் [தொகு]
- கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
- பெரிய ஏரி (அந்தியூர்)