வசிட்ட நதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசிட்ட நதி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிப் பின்னர் கடலூர் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்குமுன்னர் சுவேதா ஆற்றுடன் இணைகிறது.
|
||||||||||||||||||||