ஒகேனக்கல் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒகேனக்கல் அருவி
Hogenakkal Tamil Nadu.JPG
ஒகேனக்கல் அருவி
அமைவிடம் தர்மபுரி அருகில்
நீளமான வீழ்ச்சியின் உயரம் 20 மீ


ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (via NH7) கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்\பாறை என்று பொருள்.

பரிசல் மூலம் சுற்றுலா பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

ஒகேனக்கல்

பரிசல்[தொகு]

ஒகேனக்கல் காட்சிக்கூடம்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற் கோள்கள்[தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒகேனக்கல்_அருவி&oldid=1582298" இருந்து மீள்விக்கப்பட்டது