வேளச்சேரி ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளச்சேரி ஏரி என்பது சென்னையில் உள்ள ஓர் ஏரி. இது ஒரு தாழ்ந்த நிலப்பகுதியாதலால் சுற்றுப்பகுதிகளில் மழைநீர் சென்று இங்கு ஆண்டு முழுவதும் நீர் உள்ளது.
|
||||||||||||||||||||