அமராவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமராவதி ஆறு காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. உபநதிகள் சண்முக நதி, கொடவனாறு, உப்பாறு ஆகியன.

அமராவதி அணை

சங்ககால தமிழ்ப்பெயர்: ஆண்பொருனை

காவிரி ஆறு
அணைகள்

பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை |

துணையாறுகள்

அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு |
லட்மண தீர்த்தம் ஆறு | ஹாரங்கி ஆறு | நொய்யல் ஆறு | பம்பார் ஆறு | சிம்சா ஆறு

கிளையாறுகள்

கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி

நகரங்களும் ஊர்களும்

காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி

புவியியல் அமைப்புகள்

வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை

பாசன மாநிலங்கள் மற்றும்
ஆட்சிப்பகுதிகள்

கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_ஆறு&oldid=1348563" இருந்து மீள்விக்கப்பட்டது