திருப்பூர் மாவட்டம்
| திருப்பூர் மாவட்டம் | |
திருப்பூர் மாவட்டம்:அமைந்த இடம் |
|
| தலைநகரம் | திருப்பூர் |
| மிகப்பெரிய நகரம் | திருப்பூர் |
| ஆட்சியர் |
திரு.கு.கோவிந்தராஜ் இஆப [1] |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}} |
| ஆக்கப்பட்ட நாள் | 22 பிப்ரவரி 2009 [2] |
| பரப்பளவு | 5186.34 ச.கி.மீ கி.மீ² (?வது) |
| மக்கள் தொகை ( வருடம் அடர்த்தி |
24,71,222 (?வது) /கி.மீ² |
| வட்டங்கள் | 7 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
| நகராட்சிகள் | 6 |
| பேரூராட்சிகள் | 17 |
| ஊராட்சிகள் | 273 |
| வருவாய் கோட்டங்கள் | 3 |
திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர் [3], அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது[4]. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வருவாய் கோட்டங்கள்
[தொகு] வருவாய் வட்டங்கள்
[தொகு] மாநகராட்சி
[தொகு] நகராட்சிகள்
[தொகு] பேரூராட்சிகள்
- அவினாசி
- மடத்துக்குளம்
- கணியூர்
- கொமரலிங்கம்
- சாமளாபுரம்
- சங்கராமநல்லூர்
- தளி
- திருமுருகன்பூண்டி
- கன்னிவாடி
- குன்னத்தூர்
- கொளத்துப்பாளையம்
- மூலனூர்
- ஊத்துக்குளி
- முத்தூர்
- ருத்ரவாடி
- சின்னக்காம்பாளையம்
[தொகு] வெளி இணைப்புகள்
திருப்பூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்
[தொகு] மேற்கோள்கள்
|
||||||||||||||
|
||||||||||||||||||||||||||||