திருவள்ளூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த போது உருவாக்கப்பட்டது (1 சனவரி 1997). இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவள்ளூர் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] நிருவாகம்

[தொகு] மாவட்ட நிருவாக அமைப்பு

இம்மாவட்டத்தின் நிருவாக அமைப்பு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வட்டாரங்கள் 14, நகராட்சிகள் 12, பேரூராட்சிகள் 13.

[தொகு] வட்டாரங்கள்(Blocks)

  1. வில்லிவாக்கம்
  2. புழல்
  3. சோழவரம்
  4. மீஞ்சூர்
  5. கும்மிடிப்பூண்டி
  6. எல்லாபுரம்
  7. பூண்டி
  8. திருவள்ளூர்
  9. பூந்தமல்லி
  10. கடம்பத்தூர்
  11. திருவாலங்காடு
  12. திருத்தணி
  13. பள்ளிப்பட்டு
  14. ஆர்.கே.பட்டு (இராமகிருஷ்ணராஜ pettai)

[தொகு] நகராட்சிகள் (Municipalities)

  1. திருவள்ளூர்
  2. ஆவடி
  3. அம்பத்தூர்
  4. மாதவரம்
  5. கத்திவாக்கம்
  6. திருவொற்றியூர்
  7. திருத்தணி
  8. பூந்தமல்லி
  9. திருவேற்காடு
  10. மதுரவாயல்
  11. வளசரவாக்கம்
  12. மணலி

[தொகு] பேரூராட்சிகள் (Town Panchayats)

  1. சின்ன சேக்காடு
  2. மீஞ்சூர்
  3. நாரவாரிக்குப்பம்
  4. பொன்னேரி
  5. போரூர்
  6. புழல்
  7. திருநின்றவூர்
  8. ஊத்துக்கோட்டை
  9. ஆரணி
  10. கும்மிடிப்பூண்டி
  11. பள்ளிப்பட்டு
  12. பொதட்டூர்பட்டு
  13. திருமழிசை

[தொகு] மாவட்ட வருவாய் அமைப்பு

இம்மாவட்டத்தின் வருவாய் அமைப்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

[தொகு] திருவள்ளூர் வருவாய் பிரிவு

  1. திருவள்ளூர்
  2. ஊத்துக்கோட்டை
  3. பூந்தமல்லி

[தொகு] பொன்னேரி வருவாய் பிரிவு

  1. பொன்னேரி
  2. கும்மிடிப்பூண்டி
  3. அம்பத்தூர்

[தொகு] திருத்தணி வருவாய் பிரிவு

  1. திருத்தணி
  2. பள்ளிப்பட்டு

[தொகு] நாடாளுமன்றத் தொகுதிகள்

  1. திருவள்ளூர்
  2. அரக்கோணம்
  3. வட சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்

[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
கும்மிடிப்பூண்டி சி. எச். சேகர் தேமுதிக
பொன்னேரி பொன். ராஜா அதிமுக
திருத்தணி அருண் சுப்ரமணியம் அதிமுக
திருவள்ளூர் ரமணா அதிமுக
பூந்தமல்லி
ஆவடி அப்துல் ரஹீம் அதிமுக
மதுரவாயல் கே. பீமாராவ் அதிமுக
அம்பத்தூர் எஸ். வேதாச்சலம் அதிமுக
மாதவரம் வி. மூர்த்தி அதிமுக
திருவொற்றியூர் கே. குப்பன் அதிமுக

காண்க. தமிழக சட்டமன்றத் தொகுதிகள் - திருவள்ளூர் மாவட்டம்

  1. கும்மிடிப்பூண்டி
  2. பொன்னேரி
  3. திருத்தணி
  4. திருவள்ளூர்
  5. பூந்தமல்லி
  6. ஆவடி
  7. மதுரவாயல்
  8. அம்பத்தூர்
  9. மாதவரம்
  10. திருவொற்றியூர்

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளூர்_மாவட்டம்&oldid=1023102" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்