தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும்.
| தஞ்சாவூர் மாவட்டம் | |
| தலைநகரம் | தஞ்சாவூர் |
| மிகப்பெரிய நகரம் | தஞ்சாவூர் |
| மாவட்ட ஆட்சித் தலைவர் |
எம்.எஸ். சண்முகம் இ.ஆ.ப. |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
டாக்டர்.க.அ.செந்தில்வேலன் இ.கா.ப |
| ஆக்கப்பட்ட நாள் | |
| பரப்பளவு | 3396.57கி.மீ² |
| மக்கள் தொகை (கணக்கெடுப்பு வருடம்) அடர்த்தி |
2216138 (2001) |
| வருவாய் கோட்டங்கள் | 3 |
| வட்டங்கள் | 8 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 14 |
| நகராட்சிகள் | 3 |
| பேரூராட்சிகள் | 22 |
| ஊராட்சிகள் | 589 |
| பின்குறிப்புகள் | |
பொருளடக்கம் |
[தொகு] வருவாய் கோட்டங்கள்
[தொகு] வருவாய் வட்டங்கள்
[தொகு] நகராட்சிகள்
[தொகு] ஊராட்சி ஒன்றியங்கள்
- தஞ்சாவூர்
- கும்பகோணம்
- பட்டுக்கோட்டை
- திருப்பனந்தாள்
- ஒரத்தநாடு
- பாபநாசம்
- பேராவூரணி
- திருவையாறு
- திருவிடைமருதூர்
- திருவோணம்
- அம்மாப்பேட்டை
- பூதலூர்
- மதுக்கூர்
- சேதுபாவாசத்திரம்
[தொகு] பேரூராட்சிகள்
- ஒரத்தநாடு
- பாபநாசம்
- பேராவூரணி
- திருவையாறு
- திருவிடைமருதூர்
- திருப்பனந்தாள்
- அதிராம்பட்டினம்
- அம்மாப்பேட்டை
- அய்யம்பேட்டை
- மதுக்கூர்
- வல்லம்
- ஆடுதுறை
- திருக்காட்டுப்பள்ளி
- தாராசுரம்
- மெலட்டூர்
- சுவாமிமலை
- திருநாகேஸ்வரம்
- திருபுவனம்
- சோழபுரம்
- மேலத்திருப்பந்துருத்தி
- பெருமகளுர்
- வேப்பத்தூர்
[தொகு] மக்களவைத் தொகுதி
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கான இரு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.
[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.
| தொகுதி | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| தஞ்சாவூர் | எம். ரெங்கசாமி | அதிமுக |
| ஒரத்தநாடு | ஆர். வைத்திலிங்கம் | அதிமுக |
| பட்டுக்கோட்டை | என். ஆர். ரங்கராஜன் | காங்கிரசு |
| பேராவூரணி | அருண் பாண்டியன் | தேமுதிக |
| திருவையாறு | எம். ரெத்தினசாமி | அதிமுக |
| கும்பகோணம் | க.அன்பழகன் | திமுக |
| திருவிடைமருதூர் | செழியன் | திமுக |
| பாபநாசம் | இரா. துரைக்கண்ணு | அதிமுக |
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||
