தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
Tamil university logo.jpg

நிறுவல்: 1981
வகை: தமிழ் - பொது
வேந்தர்: கொனியேட்டி ரோசையா
துணைவேந்தர்: முனைவர் ம. திருமலை
அமைவிடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு,, இந்தியா
இணையத்தளம்: www.tamiluniversity.ac.in

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

துணைவேந்தர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article716014.ece" | செய்தி வெளியான நாள் 20 ஏப்ரல் 2011 | தரவிற்காகப் பார்த்த நாள் =17 திசம்பர் 2013}}