பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1988 |
| வகை: | தனியார் பல்கலைக்கழகம் |
| வேந்தர்: | கி. வீரமணி |
| துணைவேந்தர்: | பேரா. நல். இராமச்சந்திரன் |
| அமைவிடம்: | வல்லம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| வளாகம்: | புறநகர், 219 ஏக்கர் |
| சார்பு: | பமாஆ, All India Council for Technical Education |
| இணையத்தளம்: | www.pmu.edu |
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது.