கி. வீரமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கி. வீரமணி | |
| அரசியல் கட்சி | திராவிடர் கழகம் |
|---|---|
| கட்சி பொறுப்பு | தலைவர் |
|
|
|
| பிறப்பு | திசம்பர் 2, 1933 கடலூர் முதுநகர், கடலூர் மாவட்டம் |
| இருப்பிடம் | சென்னை |
கி. வீரமணிகடலூர் மாவட்டம் கடலூர் முதுநகரில் 1933ல் பிறந்தார். இவரின் இயற்பெயர் சாரங்கபாணி. 1962 இல் திராவிடர்கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியார் நியமித்தார். பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். The Modern Rationalist, விடுதலை, உண்மை ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வருகிறார்.பெரியார் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.