பெரியார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரியார் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Periyar University Emblem in English.jpg
நிறுவிய நாள் 1997
வேந்தர் கொனியேட்டி ரோசையா
துணைவேந்தர் K. முத்துச்செழியன்
அமைவிடம் சேலம், தமிழ் நாடு, இந்தியா
வளாகம் நகரம் சார் பகுதி
சேர்ப்பு பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையத்தளம் http://www.periyaruniversity.ac.in/

பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1997 செப்டம்பர் 17 அன்று முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. சேலத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ்நாட்டு சமூக தீருத்தவாதியான தந்தை பெரியாரின் பெயரால் வழங்கப்படுகிறது.

காட்சிக்கூடம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]