தர்மபுரி
| — தேர்வு நிலை நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| மாவட்டம் | தர்மபுரி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆர். லில்லி [3] |
| நகராட்சித் தலைவர் | சுமதி |
| ஆணையர் | அண்ணாதுரை |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15 (2011[update]) • {{convert/numdisp/fracExpression error: Unexpected < operator.|Expression error: Unrecognized punctuation character "".|Expression error: Unexpected < operator.|Expression error: Unexpected < operator.|Expression error: Unrecognized punctuation character "".}}Expression error: Unexpected < operator.Expression error: Unexpected < operator. (. /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 11.65 square kilometres (4.50 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Dharmapuri |
தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri)இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவி இங்கிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. சேலத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 64,496 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 32,643 ஆண்கள், 31,853 பெண்கள் ஆவார்கள். தர்மபுரி மக்களின் சராசரி கல்வியறிவு 82.4% ஆகும். தர்மபுரி மக்கள் தொகையில் 13.3% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspxUrban - Dharmapuri District;Dharmapuri Taluk;Dharmapuri (M) Town2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||