பாரதியார் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாரதியார் பல்கலைக்கழகம் | |
| குறிக்கோளுரை | பல கல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திட வேண்டும் |
|---|---|
| நிறுவிய நாள் | 1982 |
| வேந்தர் | கொனியேட்டி ரோசையா |
| துணைவேந்தர் | பேராசிரியர். ஜேம்ஸ் பிச்சை |
| அமைவிடம் | கோயமுத்தூர், தமிழ் நாடு, இந்தியா |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
| இணையத்தளம் | www.b-u.ac.in |
பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.