சத்யபாமா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்யபாமா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சத்யபாமா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகம். இது ஜேப்பியார் தலைமையில் செயல் படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
துறைகள் [தொகு]
பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
- இயந்திரவியல் பொறியியல் துறை
- மின்னணுப் பொறியியல் துறை
- தகவல் தொடர்பியல் துறை
- கட்டடப் பொறியியல் துறை