சத்யபாமா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யபாமா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகம். இது ஜேப்பியார் தலைமையில் செயல் படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
[தொகு] துறைகள்
பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
- இயந்திரவியல் பொறியியல் துறை
- மின்னணுப் பொறியியல் துறை
- தகவல் தொடர்பியல் துறை
- கட்டடப் பொறியியல் துறை