பேச்சு:சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

ஏன் இது தேடலில் வரவில்லை ... மற்றும் இணைத்துள்ள வார்ப்புருவிலும் கறுப்பாக காட்டப்படவில்லை ? --மணியன் 05:33, 2 மே 2011 (UTC) Any font or unseen character in heading ?--மணியன் 05:33, 2 மே 2011 (UTC)[பதிலளி]

ஒருங்குறி கிளிஃப் வேறுபாடு. ஒரே தமிழ் வார்த்தையை வெவேறு விசை அழுத்தல்கள் மூலம் உருவாக்குவதால் இந்த வழு சில இடங்களில் வருகிறது. கீழே இரு தொடுப்புகளையும் தந்துள்ளேன்: இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதை கவனியுங்கள்:

http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


இது பொதுவாக கெளரி(ke+lar+i) கௌரி(g+a+u+ri) போன்ற சந்தர்ப்பங்களில் நிகழுகிறது. இது குறித்து பக்சில்லாவில் வழு ஒன்று பதியப்பட்டுள்ளது என்று சுந்தர் சொன்னதாக நினைவு. இப்போதைக்கு இரு வேறு ஒருங்குறி எழுத்துக் கூட்டல்களுக்கும் வழிமாற்று உருவாக்கிவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 2 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில். அவ்வாறே செய்துள்ளேன்.--மணியன் 05:52, 2 மே 2011 (UTC)[பதிலளி]