முதுதத்துவமாணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுதத்துவமாணி (தமிழக வழக்கு: ஆய்வியல் நிறைஞர், M.phil), கலாநிதிப் பட்டத்தின் முன்பாக வழங்கப்படுகின்றதொரு பட்டமாகும். கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.