அய்யம்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அய்யம்பேட்டை
—  பேரூராட்சி  —
அய்யம்பேட்டை
இருப்பிடம்: அய்யம்பேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°54′N 79°11′E / 10.9, 79.18அமைவு: 10°54′N 79°11′E / 10.9, 79.18
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் முனைவர் N. சுப்பையன் . இ .ஆ .ப [3]
பெருந்தலைவர் கொவிந்தராமன்
மக்கள் தொகை 14,212 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


28 மீட்டர்s (92 அடி)

அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4][5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10.9° N 79.18° E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 28 மீட்டர் (91 அடி) உயரத்தில் இருக்கின்றது. தஞ்சாவூரிலிருந்து > (15 கி.மீ )கும்பகோணம் < (24 கி.மீ) நெடுஞ்சாலையில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14212 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் ஆண்கள் 6774, பெண்கள் 7438 ஆவார்கள். அய்யம்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 82.52% ஆகும், . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 76% விட கூடியதே. அய்யம்பேட்டை மக்கள் தொகையில் 13.66% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=21&centcode=0003&tlkname=Papanasam#MAP
  5. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  6. "Ayyampettai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  7. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Papanasam Taluk;Ayyampettai (TP) Town


"http://ta.wikipedia.org/w/index.php?title=அய்யம்பேட்டை&oldid=1503824" இருந்து மீள்விக்கப்பட்டது