சிவகங்கை மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிவகங்கை மாவட்டம் | |
| தலைநகரம் | சிவகங்கை |
| மிகப்பெரிய நகரம் | சிவகங்கை |
| ஆட்சியர் |
வி.இராஜாராமன் இஆப |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
| பரப்பளவு | Sq. Km. |
| மக்கள் தொகை |
|
| வட்டங்கள் | 7 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
| நகராட்சிகள் | 3 |
| பேரூராட்சிகள் | 12 |
| ஊராட்சிகள் | 445 |
| வருவாய் கோட்டங்கள் | 2 |
| வருவாய் கிராமங்கள் | 521 |
| சிவகங்கை மாவட்ட இணையதளம் | http://www.sivaganga.tn.nic.in/ http://tnmaps.tn.nic.in/default.php |
சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.
பொருளடக்கம் |
நிர்வாகம் [தொகு]
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது இம்மாவட்டம்
குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர் [தொகு]
காளையார்கோயில் காளீஸ்வரர்கோயிலின் வெளித்தோற்றம்
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||||
|
||||||||||||||