விழுப்புரம் மாவட்டம்
| விழுப்புரம் மாவட்டம் | |
விழுப்புரம் மாவட்டம்:அமைந்த இடம் |
|
| தலைநகரம் | விழுப்புரம் |
| மிகப்பெரிய நகரம் | விழுப்புரம் |
| ஆட்சியர் |
Thiru V.Sampath IAS [1] |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}} |
| ஆக்கப்பட்ட நாள் | செப்டம்பர் 30, 1993 |
| பரப்பளவு | கி.மீ² (?வது) |
| மக்கள் தொகை (2001 வருடம் அடர்த்தி |
2,960,373 (89வது) 408.3/கி.மீ² |
| வட்டங்கள் | 8 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 22 |
| நகராட்சிகள் | 3 |
| பேரூராட்சிகள் | 15 |
| ஊராட்சிகள் | 1104 |
| வருவாய் கோட்டங்கள் | 4 |
விழுப்புரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் விழுப்புரம் ஆகும்.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, (முந்தைய) தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள் [தொகு]
கிழக்கிலும் தெற்கிலும் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும், வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் [தொகு]
கெடிலம் ஆறு, கோமுகி ஆறு, சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு, பெண்ணை ஆறு ஆகியன இம்மாவட்டத்தில் பாயும் குறிப்பிடத்தக்க ஆறுகளாகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 2,960,373 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். விழுப்புரம் மக்களின் சராசரி கல்வியறிவு 63.8% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 12.5% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நிர்வாகம் [தொகு]
வட்டங்கள் [தொகு]
விழுப்புரம் மாவட்டம் 8 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியங்கள் [தொகு]
இம்மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
- மேல்மலையனூர்
- வல்லம்
- ஒலக்கூர்
- மரக்காணம்
- செஞ்சி
- மயிலம்
- வானூர்
- விக்கிரவாண்டி
- கனை
- முகையூர்
- கோளியனூர்
- திருவெண்ணைநல்லூர்
- திருநாவலூர்
- ரிஷிவந்தியம்
- சங்கராபுரம்
- தியாகதுர்கம்
- கள்ளக்குறிச்சி
- சின்ன சேலம்
- கல்வராயன் மலை
- உளுந்தூர்பேட்டை
- திருக்கோவிலூர்
சட்டமன்றத் தொகுதிகள் [தொகு]
| தொகுதி | வேட்பாளர் | கட்சி |
|---|---|---|
| செஞ்சி | கணேஷ் குமார் | பாமக |
| மயிலம் | கே. பி. நாகராஜன் | அதிமுக |
| திண்டிவனம் | அரிதாஸ் | அதிமுக |
| வானூர் | ஜானகிராமன் | அதிமுக |
| விழுப்புரம் | சி. வி. சண்முகம் | அதிமுக |
| விக்கிரவாண்டி | ராமமூர்த்தி | சிபிஎம் |
| திருக்கோயிலூர் | மு. தங்கம் | தேமுதிக |
| உளுந்தூர்ப்பேட்டை | குமரகுரு | அதிமுக |
| இரிஷிவந்தியம் | விஜயகாந்த் | தேமுதிக |
| சங்கராபுரம் | ப. மோகன் | அதிமுக |
| கள்ளக்குறிச்சி | பா. அழகுவேல் | அதிமுக |
ஆறுகள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
|
|||||||||||||||||
|
||||||||||||||