விழுப்புரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விழுப்புரம் | |
| — தேர்வு நிலை நகராட்சி் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகராட்சி் தலைவர் | பாஸ்கரன் |
| மக்கள் தொகை | 95,439 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி - சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து பிற மாவட்டங்களை நன்கு இணைக்கும் தொடர்வண்டிச் சந்திப்பு ஒன்று இங்கு உள்ளது.
சுற்றுலா[தொகு]
- செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தலங்கள் ஆகும்.
வெளியிணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
|
|||||||||||||||||