புளியங்குடி
| புளியங்குடி | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| அருகாமை நகரம் | Kadayanallur |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | சமயமூர்த்தி [3] |
| மக்களவைத் தொகுதி | தென்காசி |
| மக்களவை உறுப்பினர் |
பி.லிங்கம் |
| சட்டமன்றத் தொகுதி | வாசுதேவநல்லூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். துரையப்பா (அதிமுக) |
| மக்கள் தொகை | 1,00,000 (2007[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
புளியங்குடி (ஆங்கிலம்:Puliangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இந்த ஊர், மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. சங்கரன் கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ஆகிய சிறுநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
புளியங்குடி க.பழனிச்சாமி - மதிமுக மாநில அரசியல் ஆலோசகர் & நகைச்சுவைப் பேச்சாளர்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
|
|||||||||||||||||||||||