கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- செங்கோட்டை தாலுக்கா
- தென்காசி தாலுக்கா (பகுதி)
பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம், மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்,
கடையநல்லூர் (நகராட்சி),செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).