வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேப்பனபள்ளி புதிதாக உருவாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். ”வேப்பனஹள்ளி” என்றும் இல இடங்களில் வழங்கப்படுகிறது.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

வேப்பனபள்ளி தாலுக்கா (பகுதி)[தொகு]

கொல்லப்பள்ளி, செலவந்தொட்டி, சாப்பரப்பள்ளி, கெத்தலந்தொட்டி,சின்னாரந்தொடி, மலைகலக்கி, தொட்டேகவுணிப்பள்ளி, குடிசாதனப்பள்ளி, கூள்ளு, நெரிகம், கரியசந்திரம், பன்னப்பள்ளி, மீனாந்தொட்டி, சொக்காபுரம், கோட்டசாதனப்பள்ளி, அமுதோகொண்டபள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், புக்கசாகரம், தோரிப்பள்ளி, பட்டகுருபரப்பள்ளி, கொடிக திம்மனப்பள்ளி கலிங்காவரம், செம்பரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சொரகாயலப்பள்ளி, சகாதேவபுரம், தொட்டூர், மட்டம்பள்ளி, பஸ்தலப்பள்ளி, புக்கனப்பள்ளி, காமன் தொட்டி, சுப்பகிரி, சானமாவு, ஹோலேகோட்டா, சாமனப்பள்ளி, எனுசோனை, சென்னப்பள்ளி, தேவரகுட்டப்பள்ளி, குடிசாலப்பள்ளி, ஏர்ராண்டப்பள்ளி, மலசொந்திரம், பாலகொண்டராயணதுர்கம், சின்னகிடிபாலா, இம்மிடிநாயக்கனப்பள்ளி, உல்லாட்டி, அகரம் அஹ்ரகாரம், துப்புகானப்பள்ளி, தியனதுர்கம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி, உலகம், ஒசஹள்ளி, செக்கலைகோட்டை, மேலுமலை, புக்கனப்பள்ளி மற்றும் மெடிதேபள்ளி கிராமங்கள்.

தேன்கனிக்கோட்டை தாலுக்கா (பகுதி)[தொகு]

நாகமங்கலம், ஊடேதுர்கம், திமிஜேபள்ளி, முத்தனஹள்ளி, டி.கொல்லஹள்ளி, கருக்கனஹள்ளி, செங்கோடசின்னஹள்ளி, சூளகுண்டா, ராயகோட்டா, பில்லாரி அஹ்ரஹாரம், நெல்லூர், எச்சினஹள்ளி மற்றும் ஒடையாணஹள்ளி கிராமங்கள், கிருஷ்ணகிரி தாலுக்கா (பகுதி) பத்திமடுகு, இடிபள்ளி, ஒட்டபள்ளி, இடிபள்ளி, சிகரலப்பள்ளி, காசிர்கானப்பள்ளி, கொல்லபள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்பிரை, கொங்கனப்பள்ளி, சிகரமாக்கனப்பள்ளி, தொட்டகனமா, கங்கமடுகு, மனவாரணப்பள்ளி, சீரனப்பள்ளி, நேரலகிரி, பாலனப்பள்ளி, கிருஷ்ணநாயக்கன்புதூர், அலேகிருஷ்ணாபுரம், தீர்த்தம், எட்டிப்பள்ளி, எட்டிப்பள்ளி தலாவு, பன்னப்பள்ளி, பூதிமுட்லு, உண்டிகாநத்தம், அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம், தங்கடிகுப்பம், ராகிமானப்பள்ளி, கரியசாஹரம்தலாவ், அலேகுந்தானி, நல்லூர், சிம்மல்வாடி, தேவர்குந்தானி, இடையனபள்ளி, கதிரிபள்ளி, கடவாரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, தளிபள்ளி, தாசிகவுனிப்பள்ளி, நாடுவானப்பள்ளி, புரம், அப்பிநாய்க்கன்கோட்டை, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, விருப்பசந்திரன், தாசிரிப்பள்ளி, மாதேப்பள்ளி, தடதாரை, பொம்மரசனப்பள்ளி, சூலமலை, பந்திகுற்க்கி, சின்னகொத்தூர், சென்னசந்திரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டபள்ளி, குண்டப்பள்ளி, லக்கபெத்தலப்பள்ளி, மாரசந்திரம், பொன்னகவுண்டபள்ளி, கோடிப்பள்ளி, நேரலப்பள்ளி, கோதிகுட்டலப்பள்ளி, பெதனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பில்லனகுப்பம், கொல்லபள்ளி மற்றும் புளியஞ்சேரி கிராமங்கள்.